அவர்களின் சிலை குஜராத்தில் வால்சாட் ஊரில் உள்ளது. அருகாமையில் உள்ள ஊர்கள் பரோடா [இன்று வடோதரா ] மற்றும் சூரத். இவர் மகாத்மா காந்தி அவர்களுக்கு ஆன்மீகப் பாதைக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர். ஏ.எம்.படேல் அவர்கள் தா தா பகவான் ஆக மேன்மையுறு வாழ்க்கை அடைவதற்கும் இவரது எழுத்துக்கள் தூண்டியிருக்கின்றன. ஜெயின் துறவி அவர்களைப் பற்றிய செய்திகள் ஈ நியூசில் இடம் பெறுகிறது. 34 வயது வரையே வாழ்ந்தவர் ஜெயின் துறவி ஸ்ரீ ராஜ் சந்திரா அவர்கள்.
எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால்
ஜெயின் துறவி ஸ்ரீ ராஜ் சந்திரா