என்றே இவரை அறியலாம்.குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வணிகராக இருந்து விழிப்புணர்வு பெற்று ஆன்மீக மக்கள் நலனுக்காக தன்னை அர்பணித்தவர். மூன்று கோவில்களை ஒருங்கே எழுப்பப்பட்ட தீன் மந்திர் எனும் ஸ்தலம் ஆமதாபாத்திலும் வதோதராவிலும் உள்ளன. வடோதராவில் அவரது சமாதியும் உள்ளது. மூன்று முறை நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்து தியானம் செய்திருக்கிறேன். அவரது கட்டுரைத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.கே.வி.விஜயகுமார் இதை எழுதுகிறார். வணிகத்தில் தர்மம் இருக்க வேண்டும். தர்மத்தை வணிகப் பொருள் ஆக்கக் கூடாது என்ற சிந்தனை மேலோங்கியுள்ள கட்டுரை.