தா தா பகவான்

அவர்களின் விழிப்புணர்வு கருத்துக்களை விரிவுரையாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒருநாள் ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவருக்கு விஷயம் கிடைத்து விட்டது. வெளியிலேயிருந்து கிடைக்கும் செல்வங்களை விட உள்ளே இருந்து கிடைக்கிற செல்வங்கள் ஏராளமாக இருக்கிறது என்பது. இதை நான் மட்டும் அநுபவிக்கக் கூடாது. எல்லோரிடம் கொண்டு போய் சேர்க்கணும். அதைத்தான் நீங்கள் இந்த கட்டுரைத் தொடரில் படிக்கிறீர்கள். டீன் மந்திருக்கு நேரில் போகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உங்களுக்கும் கிடைக்கும்.


எடிட்டர் எஸ்.ஆர்.ஈ.