Ad pages - dated 24th May 2020 Pages 1-4

வாசகர்களே! 
21 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஆட் பேஜ் பத்திரிகை கொரான காரணமாக ஏப்ரல் மாதம் முதல் அச்சிடவும் தபாலில் அனுப்பவும் இயலாமல் போனது. 
மாதம் இரு முறை என்று வெளியாகிக்கொண்டிருந்த அப்பத்திரிகை, அதற்கு பதிலாக வாரம் இரு முறை என்ற வகையில் இணையதளம் மூலம் அனுப்பப்படுகிறது. 
நம் வெப் சைட் திலும் சேமிக்கப்படுகிறது. 
நீங்கள் இனி அதை இன்னும் வசதியாக வண்ணத்தில் பார்க்கலாம் படிக்கலாம். 
சௌராஷ்ட்ரர்களுக்காக உருவான  


ஆட் பேஜ் சௌராஷ்டிரர்களுக்கு பார்வர்டும் செய்யலாம். 
புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவரும். உங்கள் வாட்சாப்பில் அனுப்பப்படும். 
முகநூலில் பதிக்கப்படும். 
வெப் site டில் சேமிக்கப்படும்.
எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால் 
23-5-2020