விளக்கம்; முன்னேறிய மனிதர்கள் என்று நான் யாரைக் குறிப்பிடுகிறேன்.? ஆன்மிகம் என்று நான் எதைக்குரிப்பிடுகிறேன்? சமூக சமுதாயப் பிரச்சனைகள் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்.? இவை அனைத்திற்கும் எண்ணுவர்வு பூர்வமாக விளக்கம் உண்டு.விளக்குகிறேன்.ஒவ்வொரு படிகளாகத்தான் மேற்கொண்டு செல்ல முடியும்.