ஸ்ரீமன் நடனகோபால நாயகி சுவாமிகள் பிருந்தாவன திருக்கோவில்

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் பிருந்தாவன திருக்கோயில் - அழகர்கோயில் ரோடு, காதக்கிணறு, மதுரை-625 107.  ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சபைக்கு பாத்தியப்பட்ட பிருந்தாவன திருக்கோவிலில் 2019 ல் மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதால் சுமார் ரூபாய் 90 லட்சத்திற்கும் மேல் தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போது சுற்று வெளிப்புறம் கருங்கல் தளம் அமைத்தல் மற்றும் முகப்பில் மூன்று நிலை கோபுரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி எதிர்புறம் கருடாழ்வார் சன்னதியும், கட்டுமான பணி வேலையும் நடைபெறுகிறது.


ஆகையால் பக்தகோடிகள் அனைவரும் தாராளமாக ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் பாபக்கப் பாக்கியமான பிருந்தாவனத்  திருக்கோயில் நிதியாகவும், பொருளாகவும் வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நிதியை ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சபை, மதுரை என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து தங்கள் விலாசத்துடன், C.K. ரமேஷ்பாபு, காரியதரிசி, 189, பேலஸ் ரோடு, மதுரை-1 & காரியாலயம், 191, பேலஸ் ரோடு,மதுரை-1 என்ற விலாசத்திற்கு அனுப்பவும். காரியதரிcell : 99403 68861, Ph.: 0452 2330701 இப்படிக்கு, ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் சபை நிர்வாகஸ்தர்கள், மதுரை.