வழி காட்டும் கேள்விகள் பதில்கள்

எது முதலாவது ?


எது இரண்டாவது ? 


எது மூன்றாவது? 


தெரிந்து கொள் - முடிவு செய் - அதன்படி நடந்து கொள் 



எது முதலாவது - என் நாடு


எது இரண்டாவது - என் ஊர்


எது மூன்றாவது - என் தெரு 


எது நான்காவது - என் வீடு 



எது முதலாவது - என் நாட்டின் மொழி  


எது இரண்டாவது - என் வீட்டின் மொழி  


எது மூன்றாவது - என் தொழில் சார்ந்த மொழி  


எது நான்காவது - என் அண்டை நாட்டின் மொழி


 


எது முதலாவது - என் மக்கள்


எது இரண்டாவது- என்  உறவினர்கள்  


எது மூன்றாவது - என் நண்பர்கள்  
எது நான்காவது - என் பரிச்சயமானவர்கள்  


எது முதலாவது - என் கடமை  


எது இரண்டாவது-  என்  பொறுப்பு  


எது மூன்றாவது என் உரிமமை  


எது நான்காவது - என் 


 


எது முதலாவது - என்  தாய்  


எது இரண்டாவது என் தந்தை  


எது மூன்றாவது என் மனைவி


எது நான்காவது - மகன் என் மகள்


  
எது முதலாவது - என்  உடல் நலம்  


எது இரண்டாவது என் தாய், தந்தை , மகன், மகள்,பேரன்,பேத்தி  


எது மூன்றாவது என் உறவினர்கள், நண்பர்கள்  


எது நான்காவது - என் மக்கள் [ தெரிந்தவர்கள், பரிச்சயமானவர்கள் ]


 


எது முதலாவது - என்  பணியாளர்கள்    


எது இரண்டாவது என்  பொதுநலன் புரியும் நண்பர்கள், உறவினர்கள்  


எது மூன்றாவது -  ?  


எது நான்காவது -? 


 


எது முதலாவது  நிகழ் காலம்


எது இரண்டாவது -வரும்காலம்


எது மூன்றாவது  கடந்த காலம்


எது நான்காவது - தொலைநோக்கு 



தொகுப்பு எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால்