பன்மொழிப்புலமை இந்தியர்கள் பெற்றிட பாரத்வாணி என்ற ஊடகவாயில் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனம் மைசூர் மூலமாக இப் பணி இயங்கி வருகிறது. அண்மையில் மதுரையில் இதன் கூட்டம் நடைபெற்றது. நம்மொழி படைப்பாளிகள் பல ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் கே.பசும்பொன் Resource person CIIL Mysore கலந்து கொண்டார். நம் படைப்புகள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.அதிக விவரம் ஜுட்டிசன்ஸ் பத்திரிகையில் வெளியிடப்படும்.பெரும் பொறுப்பு பேராசிரியர் தி.ஆர்.தாமோதரன் அவர்களுக்கு. வழங்கப்பட்டுள்ளது.