குருசாமி நம்பியார் அவர்களின் இல்ல வளாகத்தில் சென்னையில் இன்று 24-11-2019 அன்று பகல் இரண்டு மணியிலிருந்து மாலை 5-30 மணி வரையில் 75 ஆம் ஆண்டு இருமுடி பூஜை நடைபெறுகிறது. 84 பக்தர்கள் குருசாமி மோகன் நம்பியார் அவர்களின் தலைமையில் சபரிமலைக்கு செல்கிறார்கள்.
எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால்