75 ஆம் ஆண்டு இருமுடி பூஜை 2019 ல்

நம்பியார் குருசாமி அவர்கள் 1942 இல் நவாப் ராஜா மாணிக்கம் அவர்களை குருவாக ஏற்று சபரிமலை செல்ல ஆரம்பித்தார். அப்போது 50 பேர் மட்டுமே மலை யில் இருந்தனர். 5 லட்சம் பேர் மலைக்கு வரச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். சக்தி வாய்ந்த திரைத்துறையினரை மலைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.  இன்று இலட்சக் கணக்கில் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு நம்பியார் குருசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெறவுள்ளது 75 ஆம் ஆண்டு இருமுடி பூஜை . சரணம் சரணம் ஐயப்பா .