முன்னேறிய மனிதர்கள் வரிசையில் இளவல் ஹரிஹரன் அவர்களை இங்கு பதிப்பதில் தனி மகிழ்ச்சி இருக்கிறது. பதிவுத்துறையில் பெரும் பொறுப்பில் இருந்தவரும் படைப்பதில் இன்றும் படைத்து வருபவர். அவரை மூன்று தினங்களுக்கு முன் சந்தித்தேன். நான்கு படைப்புகளை அவர் எனக்கு அளித்தார். அற்புதமான சிந்தனை வளம். புத்தகங்களிந தலைப்புகள்: மின்னல் பூக்கள் காதல் நதி குழந்தை வரைந்த காகிதம் ஸ்ரீத்3 வின் சௌராஷ்ட்ரி திருக்குறள் .