வழி தேடுவது தொடர்ந்து கொண்டிருப்பதே மனித வாழ்க்கை. அதற்கு முற்றுப்புள்ளி என்பது கிடையாது. போகப் போக பாதை விரிந்து கொண்டே போகும்.